Phy02-410

Author : Admin

Topic updated on 06/05/2017 10:37pm

ஆரை R ஐ உடைய ஒரு திண்மக் கோளத்திலிருந்து ஒரு பகுதியை வெட்டி நீக்கிச் செய்யப்பட்ட (முண்டித்த) திண்மத்தின் வடிவத்தில் உள்ள பொருள் ஒன்று உருவிற் காணப்படுகின்றவாறு ஒரு தாங்கியின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. கோளத்தின் மையத்திலிருந்து தாங்கியின் அடிக்கு உள்ள தூரம் ட ஆகும். இப்போது தாங்கியில் மெதுவாக நீர் நிரப்பப்படுகின்றது.தாங்கியின் அடிப்பரப்பு நனையாதவாறு அதன் அடியில் முண்டித்த கோளம் பொருத்தப்படுகின்றது எனக் கொள்க. நீரின் உயரம் h உடன் நீரினால் பொருளின் மீது உஞற்றப்படும் நிலைக்குத்து மேன்முக விசை F இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply