Phy02-409

Author : Admin

Topic updated on 06/05/2017 10:32pm

நீளம் L ஐயும் திணிவு M ஐயும் உடைய ஒரு சீரான செவ்வக மரக்கீற்று ஒரு மேசை மீது x திசை வழியே மேசையின் ஒரு விளிம்புக்குச் சமாந்தரமாக இருக்குமாறும் மரக்கீற்றின் ஒரு பகுதி மேசைக்கு அப்பால் நீட்டியிருக்குமாறும் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளது.மரக்கீற்றின் புவியீர்ப்பு மையம் G யிலிருந்து மேசையின் விளிம்புக்கு உள்ள தூரம் x0 ஆகும். இப்போது திணிவு m ஐ உடைய ஒரு சிறிய குற்றி கீற்றின் இடது அந்தத்தில் வைக்கப்பட்டு, கீற்றின் வழியே x திசையில் அதற்கு v என்னும் ஒரு தொடக்கக் கதி தரப்படுகின்றது. கீற்றுக்கும் குற்றிக்குமிடையே உள்ள இயக்கப்பாட்டு உராய்வுக் குணகம் μ எனின். கீற்று புரள்வதற்குக் குற்றிக்குக் கொடுக்கத்தக்க குறைந்தபட்சக் கதி

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply