Phy02-397

Author : Admin

Topic updated on 05/08/2017 02:02pm

ஓர் இலேசான சுருளி வில் ஈர்க்கப்படாத நீளம் I ஐயும் வில் மாறிலி k யையும் உடையது. திணிவு m ஐ உடைய ஒரு சிறிய பொருள் வில்லின் ஒரு நுனியுடன் இணைக்கப்பட்டு,தொகுதி உருவிற் காணப்படுகின்றவாறு வில்லின் மற்றைய நுனியுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய இலேசான வளை யத்தினூடாகச் செல்லும் ஒரு நிலைக்குத்து அச்சைப் பற்றிச் சுழற்றப்படுகின்றது.வில்லை ஒரு கிடைத் தளத்தில் வைத்துக் கொண்டு பொருள் மாறாக் கோணக் கதி  w உடன் ஆரை R ஐ உடைய ஒரு வட்டப் பாதையில் சென்றால்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply