Author : Admin
A,B,C என்னும் மூன்று வெவ்வேறு உலோகக் கோல்கள் ஓர் இழுவை விசை F இற்கு உட்படுத்தப்படும்போது விசையினால் உருவாக்கப்படும் நீட்சிகள் (Δ I) இன் மாறல் உருவிற் காணப்படுகின்றது. நீட்சிகள் காரணமாகக் கோல்களில் தேக்கி வைக்கப்படும் ஒத்த சக்திகள் EA,EB,EC எனின்,
EA>EB=EC
EA=EB>EC
EA=EB=EC
EA>EB>EC
EA<EB<EC
You must be logged in to post a comment.
Only fill in if you are not human