Phy02-395

Author : Admin

Topic updated on 05/08/2017 01:42pm

ஒரு சிறிய பொருள் தொடக்கத்தில் புள்ளி O இல் ஓய்வில் உள்ளது. அது ஓர் உள்வெடிப்பின் காரணமாக மூன்று பகுதிகளாக்கப்பட்டு வேறாகச் செல்கின்றது. வெடிப்பின் பின்னர் ஒரு குறித்த கணத்தில் மூன்று இயங்கும் பகுதிகளும் உருவிற் காணப்படுகின்றவாறு A,B,C என்னும் புள்ளிகளில் உள்ளன. புள்ளி A யில் உள்ள பகுதியின் திணிவு 6 கிராம் எனின், வெடிப்புக்கு முன்னர் பொருளின் திணிவு கிராமில் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply