Phy02-391

Author : Admin

Topic updated on 05/08/2017 01:27pm

உயரம் 0.016 m ஐ உடையதும் பெரிய மேற்பரப்பளவைக் கொண்டதும் பிசுக்குமை 0.072 Pa s ஐ உடைய ஒரு மசகெண்ணெய் நிரப்பப்பட்டுள்ளதுமான ஒரு நீளமான கிடைச் செவ்வகக் குழாயின் ஒரு பகுதி உருவில் காணப்படுகின்றது. உருவில் காணப்படுகின்றவாறு குழாயின் உச்சிப் பரப்பிற்கும் அடிப் பரப்பிற்குமிடையே நடுத் தளத்தினூடாகப் பரப்பளவு 0.4m2 ஐக் கொண்ட ஒரு மிக  மெல்லிய தகடு P ஐ வேகம் 0.02 ms-1 உடன் இழுக்கத் தேவைப்படும் விசை F யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply