ஒரு பாரம்பரியத் தானிய அரைகருவி இரு தட்டைக் கற்களை உடையது. உருவிற் காணப்படுகின்றவாறு சுழற்சி அச்சிலிருந்து தூரம் r இல் நிலைப்படுத்திய கைப்பிடி H இற்குப் பருமன் F ஐ உடைய ஒரு கிடை விசையைப் பிரயோகிப்பதன் மூலம் மேலுள்ள கல்லானது கீழுள்ள நிலையான கல்லின் மேலே சுழலச் செய்யப்படுகின்றது. விசை எப்போதும் கைப்பிடியின் இயக்கத்தின் திசைக்குச் சமாந்தரமாகப் பிரயோகிக்கப்பட்டும் சுழற்சிக் காலம் T ஆகவும் இருப்பின், செலவிடப்படும் வலு