Phy02-387

Author : Admin

Topic updated on 05/08/2017 12:25pm

திணிவு M ஐயும் பக்க நீளம் 2x ஐயும் உடைய ஒரு திண்மப் பிளாத்திக்குச் சதுரமுகி உருவில் காணப்படுகின்றவாறு நீரில் பக்க நீளத்தில் அரை வாசி அமிழ்ந்திருக்குமாறு மிதக்கின்றது.இச்சதுரமுகி வெளிப்பக்க நீளம் 8xஐ உடைய திணிவு M ஐக் கொண்ட ஒரு பொள்ளான (hollow) சதுரமுகியாக இப்போது மாற்றப்படுமெனின், நீரில் அது அமிழும் ஆழம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply