Phy02-363

Author : Admin

Topic updated on 05/04/2017 11:32pm

நேர் (+) x திசை வழியே கதி v உடன் செல்கின்ற திணிவு m1ஐ உடைய ஒரு துணிக்கை ஓய்வில் இருக்கும் திணிவு m2 ஐ உடைய வேறொரு துணிக்கையுடன் மீள்தன்மை முறையாக மோதுகின்றது. மோதுகைக்குப் பின்னர் துணிக்கை களின் இயக்கம் பற்றிச் செய்த பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply