உருவில் காணப்படும் மூன்று சீரான பொருள்களும் சம திணிவுகளை உடையன. பொருள் A ஆனது ஆரை R ஐ உடைய ஒரு திண்ம உருளையாகும். பொருள் B ஆனது ஆரை R ஐ உடைய ஒரு மெல்லிய பொள் உருளையாகும். பொருள் C ஆனது ஒரு பக்கத்தின் நீளம் 2R ஆகவுள்ள ஒரு திண்மச் சதுரமுகியாகும். காட்டப்பட்டுள்ள அச்சுகளைப் பற்றிப் பொருள்களின் சடத்துவத் திருப்பங்கள் முறையே
lA,lB,lC எனின்,