A,B என்னும் இரு திரவங்களின் அடர்த்திகளை ஒப்பிடப் பயன்படுத்தப்படும் ஹெயரின் ஆய்கருவி உரு (a) இல் காணப்படுகின்றது. 1 தொடக்கம் 5 வரையுள்ள உருக்களில் காணப்படுகின்றவாறு ஹெயரின் ஆய்கருவியின் புயங்களின் தானங்களை மாற்றுவதன் மூலம்
அதே பரிசோதனை செய்யப்படுமெனின், உருக்களில் எது திரவ நிரல்களின் மட்டங்களைச் சரியாகக் காட்டுகின்றது?