கனவளவு V யையும் திணிவு M0 ஐயும் உடைய ஒரு வெறும், மெல்லிய சுவருள்ள கொள்கலத்தில் n எண்ணிக்கையான கண்ணாடிக் குண்டுகளும் உருக்குக் குண்டுகளும் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றில் x கண்ணாடிக் குண்டுகளாகும். ஓர் உருக்குக் குண்டினதும் ஒரு கண்ணாடிக் குண்டினதும் திணிவுகள் முறையே Ms,Mg எனின், குண்டுகள் உள்ள கொள்கலத்தின் பலித (பயன்படும்) அடர்த்தி,