Phy02-356

Author : Admin

Topic updated on 05/04/2017 10:39pm

திணிவு m ஐ உடைய ஒரு குற்றி ஒரு கிடைத் தளத்தின் மீது வைக்கப் பட்டுள்ள திணிவு M ஐ உடைய ஓர் ஆப்பு மீது வைக்கப்பட்டுள்ளது. தொகுதியின் சுயாதீனப் பொருள் வரிப்படமானது உருவில் காணப்படுகின்றது. வரிப்படத்தில் குறிக்கப்பட்ட விசைகளில் எவை தாக்க – மறுதாக்கச் சோடிகளாகக் கருதப்படலாம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply