0.15kg திணிவுள்ள கிறிக்கெட் பந்து ஒன்று துடுப்பாட்டக்காரரினால் அடிக்கப்படுவதற்குச் சற்று முன்பாக 20ms-1என்னும் கதியுடன் செல்கின்றது.அவர் அடித்தபோது, துடுப்பினால் பந்து மீது உஞற்றப்படும் விசை (F) இன் காலம் (t) உடனான மாறல் வரைபில் காட்டப்பட்டுள்ளது. பந்து எதிர்த் திசையில் பின்னதைக்குமெனின், அடித்துச் சற்றுப் பின்னர் கிறிக்கெட் பந்தின் கதி 