Phy02-351

Author : Admin

Topic updated on 05/04/2017 10:05pm

உருவில்   காணப்படுகின்றவாறு ஒரு லொறியின் கிடைத் தளப்படுக்கையில் (floorbed) திணிவு 50kg ஐ உடைய ஒரு பெட்டி (A) வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெட்டிக்கும் தளப்படுகைக்குமிடையே உள்ள நிலையியல் உராய்வுக் குணகம் 0.8 ஆகும். லொறி ஒரு நேர்க் கிடை வீதிவழியே ஆர்முடுக்குகின்றது. பெட்டி தளப் படுக்கைக்கு மேலாக வழுக்காமல் இருப்பதற்கு லொறி கொண்டிருக்கத்தக்க உயர்ந்தபட்ச ஆர்முடுகல்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply