Author : Admin
அசையாத வளியினூடாக அதன் முடிவு வேகம் v இல் விழும் எண்ணெய்த் துளி ஒன்று n எண்ணிக்கையுள்ள சர்வசமச் சிறுதுளிகளை ஆக்குமாறு சடுதியாக வெடிக்கின்றது. சிறுதுளிகளின் அடுத்துவரும் முடிவு வேகம்,
v/n
v/n2/3
v/n2
nv
v/nt
You must be logged in to post a comment.
Only fill in if you are not human