Phy02-338

Author : Admin

Topic updated on 05/04/2017 02:02pm

புறக்கணிக்கத்தக்க திணிவை உடைய ஒரு சுருளிவில்லைப்  பயன்படுத்தி உராய்வற்ற கிடை மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள M,m என்னும் இரு திணிவுகள் உருவில் காணப்படுகின்றவாறு ஒருமிக்கத் தொடுக்கப்பட்டுள்ளன. சுருளி வில் நெருக்கப்படுமாறு இரு திணிவுகளும் முதலில் ஒருமிக்க அழுத்தப்பட்டு,பின்னர் அது விடுவிக்கப்படுகின்றது.திணிவு m இன் தொடக்க ஆர்முடுகல் a எனின்,அக்கணத்தில் திணிவு M இன் ஆர்முடுகலின் பருமன் யாதாக இருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply