Phy02-337

Author : Admin

Topic updated on 05/04/2017 01:57pm

ஒருவர் ஒரு குறித்த உயரத்திலிருந்து ஒரு பொருளைப் போடும் அதேவேளை வேறொரு பொருளை நிலைக்குத்தாகக் கீழ்நோக்கி எறிகின்றார். இரு பொருள்களுக்குமான வேக (v) – நேர(t) வளையிகளைப் பின்வரும் வரைபுகளில் எது மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிக்கின்றது? (வளையி A ஆனது போடப்படும் பொருளை வகைகுறிக்கும் அதே வேளை வளையி Bஆனது எறியப்படும் பொருளை வகை குறிக்கின்றது)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply