Phy02-335

Author : Admin

Topic updated on 05/04/2017 01:48pm

அடர்த்தி d யை உடைய ஒரு பிசுக்கற்ற பாய்மம் உருவில் காணப்படுகின்றவாறு மாறும் குறுக்குவெட்டை உடைய ஒரு கிடைக் குழாயினூடாக அருவிக்கோட்டுப் பாய்ச்சலைக் கொண்டுள்ளது. பாய்ச்சல் வேகம் v ஆக இருக்கும் ஒரு புள்ளியில் பாய்மத்தின் அமுக்கம் P எனின், பாய்ச்சல் வேகம் 3v ஆக இருக்கும் வேறொரு புள்ளியில் அமுக்கம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply