Phy02-331

Author : Admin

Topic updated on 05/04/2017 12:39pm

ஒருவர் நிலைக்குத்தாக மேல் நோக்கிப் பாயும்போது பாதங்களின் மீது தளத்தினால் உஞற்றப்படும் விசை (F) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதம் உருவில் காணப்படுகின்றது.விசை (F) ஆனது 0.3 s இல் அவருடைய சாதாரண நிறையாகிய 650 N இற்குச் சமமான ஒரு பெறுமானத்திலிருந்து 1430 N இற்கு அதிகரித்து,0.1 s இற்கு மாறாமல் இருந்து, பின்னர் பாதங்கள் தளத்துடனான தொடுகையை இழக்கும்போது பூச்சியத்திற்கு விழுகின்றது. அவர் எக்கதியில் தளத்திலிருந்து புறப்பட்டார்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply