திணிவு m ஐ உடைய சிறிய பொருள் ஒன்று நீளம் l ஐ உடைய ஓர் இழையினால் தொங்கவிடப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு O வினூடாகச் செல்லும் நிலைக்குத்து அச்சைப் பற்றி ஒரு கிடை வட்டப் பாதையில் இயங்குமாறு விடப்படுகின்றது.வளித் தடை புறக்கணிக்கத்தக்க தெனின், பொருளின் கதி