Phy02-325

Author : Admin

Topic updated on 05/04/2017 12:01pm

திணிவு 0.1kg ஐ உடைய பந்து ஒன்று ஒரு வெற்றிடத்தில் நிலைக்குத்தாக மேல்நோக்கி எறியப்படும்போது 5.0mஎன்னும்உயர்ந்தபட்ச உயரத்தை அடைகின்றது. பந்து வளியில் அதே வேகத்துடன் மேல்நோக்கி எறியப்படும் போது 2.0m என்னும் உயர்ந்தபட்ச உயரத்தை அடைகின்றது. வளியினால் பந்தின் மீது உஞற்றப்படும் சராசரித் தடை விசை,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply