உரு (A) யில் காணப்படுகின்றவாறு ஒரு சுழலும் கதிரையில் அமர்ந்திருக்கும் பிள்ளை ஒன்று ஒரு கோணக் கதி ω உடன் சுழல்கின்றது. சுழற்சி அச்சைச் சுற்றிப் பிள்ளையுடன் தொகுதியின் சடத்துவத் திருப்பம் 2kgm2 ஆகும். சுழன்று கொண்டிருக்கும் போது பிள்ளை உரு (B) யில் காணப்படுகின்றவாறு ஒரு கோண உந்தமும் இல்லாமல் தளம் கிடையாக இருக்குமாறு நிலைக்குத்தாக விழும் திணிவு 4 kg ஐயும் விட்டம் 1m ஐயும் உடைய ஒரு மெல்லிய வளையம் R ஐப் பிடித்துக்கொள்கின்றது. முழுத் தொகுதியினதும் இறுதிக் கோண உந்தம் 