Phy02-312

Author : Admin

Topic updated on 05/02/2017 09:03pm

U சர்வசமப் பாரமான உலோகக் கோளங்களைக் காவுகின்ற ஒரு மெல்லிய வளையத்தின் ஒரு பகுதியைத் தாங்கி நிற்கும்
பிள்ளையுரு வடிவில் உள்ள பொம்மை ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு ஒரு மெல்லியஉலோகத் தகட்டிலிருந்துசெய்யப்பட்டுள்ளது. பிள்ளையுருவின் கால் விரலிலிருந்து பொம்மையை உறுதி நாப்பத்தில் சமநிலைப்படுத்த முடியுமெனின்,தொகுதியின் ஈர்ப்பு மையத்தின் தானம் இருக்கத்தக்க புள்ளியைக் காணத்தக்கதாக இருப்பது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply