Author : Admin
ஒரு துரொல்லி மாறா வேகம் v உடன் இயங்குகின்றது. A,B,C என்ற மூன்று மனிதர்கள் உருவில் காணப்படுகின்றவாறு மூன்று இழைகளை அவற்றின் இழுவைகள் முறையே T1,T2,T3 ஆக இருக்குமாறு இழுக்கின்றனர். துரொல்லி தூரம் L இற்கு இயங்கும்போது அம்மனிதர்கள் செய்யும் வேலைகள்,
A-T1L B-T2L C-T3L
A–T1L B-T2L C-0
A-T1L B–T2L C-0
A-T1L B-T2L C-0
A-0 B-0 C-0
You must be logged in to post a comment.
Only fill in if you are not human