Phy02-31

Author : Admin

Topic updated on 03/08/2017 06:41pm

ஒரே பருமனுடைய ஆனால் ஒன்று மற்றயதை விடப் பாரமான இரு பிங் பொங் பந்துகள் தரைக்கு மேல் H உயரத்திலுள்ள ஒரு புள்ளி A யிலிருந்து ஒருங்கமைய விடுவிக்கப்படுகின்றன. பிசுக்குமை (பாகுநிலை) விசைகளைப் புறக்கணித்து பின்வரும் வரைபுகளில் எது பந்துகளினது பெயர்ச்சி நேர வளையிகளைத் திறன்படக் குறிக்கின்றன? (புள்ளி A யிலிருந்து பெயர்ச்சி அளக்கப்படுகிறது.பாரமானதும் பாரம் குறைந்ததுமான பந்துக்குக்கான வளையிகளை முறையே h ம் I ம் குறிக்கின்றன.)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply