Author : Admin
A, B, C, D ஆகிய படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு,P, Q, R, S ஆகிய பருமன்களையுடைய விசைகள் சதுர அடர் (தகடு) ஒன்றில் தாக்குகின்றன.P, Q, R, S ஆகியவற்றின் எதுவும் பூச்சியமில்லையாயின் மேலுள்ள எச்சந்தர்ப்பங்களில் சமநிலை சாத்தியமில்லை?
A யும் B யும் ஆகியன மாத்திரம் .
A யும் D யும் ஆகியன மாத்திரம் .
B யும் D யும் ஆகியன மாத்திரம் .
B யும் C யும் ஆகியன மாத்திரம் .
C மாத்திரம் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human