ஒரு பெரிய ஆகாயவிமானம் 500Kmh-1 இலிருந்து 505Kmhr-1 இற்கும் ஒரு மோட்டார்க் கார் 50 Km hr-1இலிருந்து 55Kmh -1 இற்கும் ஒரு சைக்கிள் 5kmhr-1இலிருந்து 10kmhr-1
இற்கும் சீராக ஆர்முடுகுவதற்கு எடுக்கும் நேரங்கள் சமமெனக் கொள்க. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)எல்லாம் ஒரே ஆர்முடுகலை உடையன.
(B)எல்லாம் மேற்குறித்த காலத்தின்போது ஒரே தூரத்திற்குச் செல்கின்றன.
(C)ஒவ்வொன்றின் மீதும் உள்ள ஆர்முடுக்கும் விசை சமம்.
மேலுள்ள கூற்றுக்களில் உண்மையானது.