Phy02-297

Author : Admin

Topic updated on 05/01/2017 06:44pm

ஒரு கிடைப் பனிக்கட்டி மேற்பரப்பு மீது நிற்கின்ற A,B என்ற இரு சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளுவதன் மூலம் அப்பால் செல்கின்றனர். Aயின் நிறை B யின் நிறையின் இரு மடங்காகும். A ஆனவர் 4mசெல்லும்போது B செல்லும் தூரம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply