Phy02-295

Author : Admin

Topic updated on 05/01/2017 06:33pm

மாறாக்   கதி v உடன் ஒரு நேர்க் கிடைப் பாதையில் செல்கின்ற ஒரு துரலியின் மீது நிற்கும் A என்ற ஒருவர் உருவில்காணப்படுகின்றவாறு ஒரு பொருளைப் போடுகின்றார். B என்பவர் நிலத்தின் மீது நிற்கின்ற ஒரு நோக்குநராவர். வளித் தடை புறக்கணிக்கத்தக்கதெனின்,A யும் Bயும் அவதானிக்கின்றவாறு பொருள் செல்லும் பாதைகள்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply