Phy02-293

Author : Admin

Topic updated on 05/01/2017 06:21pm

உருவில் காணப்படுகின்றவாறு ஒரு மரத் துண்டையும் ஒரு கல்லையும் கொண்ட சிறிய முகவை ஒன்று பெரிய முகவை ஒன்றினுள்ளே இருக்கும் நீரில் மிதக்கின்றது. கல்லின் அடர்த்தி நீரின் அடர்த்தியிலும் பார்க்கக் கூடியது. மரத் துண்டின் அடர்த்தி நீரின் அடர்த்தியிலும்
பார்க்கக் குறைந்தது. பெரிய முகவையினுள்ளே இருக்கும் நீர் மட்டத்தின் உயரம் h பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)கல்லை வெளியே எடுத்து நீரில் இடும்போது h குறைகின்றது.
(B)மரத்துண்டை வெளியே எடுத்து நீரில் இடும்போது h மாறாமல் இருக்கின்றது.
(C)கல்லையும் மரத்துண்டையும் வெளியே எடுத்து ஒருமிக்கக் கட்டி நீரில் இடும்போது அவை முகவையின் அடிக்குச் செல்லுமெனின், hஅதிகரிக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்,    

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply