Phy02-28

Author : Admin

Topic updated on 03/08/2017 06:14pm

புள்ளியொன்றுக்கும், மறுமுனை 1kg திணிவுடைய உருக்குப் பந்தொன்றுக்கும் பொருத்தப்பட்டுள்ள பாரமற்ற இழையொன்றைக் கொண்டுள்ளது. இவ்வூசலின் தொங்கும் புள்ளியிலிருந்து பந்தின் மையல் வரையிலான நீளம் 0.8m இவ்வூசல் கிடையாக தொய்வில்லாது, பிடிக்கப்பட்டிருக்கும் பொழுது பந்து விடுவிக்கப்படுகிறது. இப்பந்து அதன் பாதையில் தாழ்வுப் புள்ளியில் கிடையான மேற்பரப்பு ஒன்றில் ஆரம்பத்தில் ஓய்விலிருக்கும் 3kg திணிவுடைய உருக்குக் குற்றியொன்றுடன் மோதுகிறது.இப்பந்து 2ms-1 வேகத்துடன் பின்னதையுமாயின்,குற்றிக்குக் கொடுக்கப் படும் ஆரம்பவேகம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply