Author : Admin
படத்தில் காட்டப்பட்டுள்ள தடத்தின் அதியுயர் புள்ளி A யில் 2kg திணிவு ஒன்று ஓய்விலிருந்து சுழற்சியடையாது சறுக்க ஆரம்பிக்கிறது. இத்தடத்தின் வழியே A யிலிருந்து B க்குச் செல்வதில் உராய்வு விசைகளை மீறுவதற்குத் தேவையான வேலை 40J ஆயின்,
இத்திணிவு B யை அடையாது.
B யில் இத்திணிவினது கதி √5 ms-1
B யில் இத்திணிவினது கதி √10ms-1
B யில் இத்திணிவினது கதி 2√5ms-1
B யில் இத்திணிவினது கதி 2√10ms-1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human