உருவில் காணப்படுகின்றவாறு ஒரு மீள் தன்மை இழையினால் ஒரு நிலைத்த புள்ளியுடன் தொடுக்கப்பட்டுள்ள பொம்மைக்கார் ஒன்று ஆரை 2r ஐ உடைய ஒரு கிடை வட்டத்தில் செல்கின்றது. மீள்தன்மை இழையின் ஈர்க்கப்படாத தொடக்க நீளம் r ஆகும். காரின் சுழற்சிக் காலம் Tஆகும். அதன் பின்னர் கார் ஆரை 3r ஐ உடைய ஒரு வட்டத்தில் செல்லும் வரைக்கும் அதன் கதி அதிகரிக்கப்படுகின்றது. இழை ஹ_க்கின் விதிக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் தடை விசைகள் புறக்கணிக்கப்படுவனவாகவும் இருப்பின், காரின் புதிய சுழற்சிக் காலம் 