Author : Admin
எழுத்து E வடிவத்துக்கு வெட்டப்பட்ட சர்வசம அடர்கள் x இல் நிலைக்குத்தாகச் சுழலையிடப்பட்டுள்ளன. அடர்களின் ஈரப்பு மையம் G எனின், உருவில் காணப்படும். எந்த நிலைகள் உறுதி நாப்ப (சமநிலை)த் தானங்களைக் காட்டுகின்றன?
A,C ஆகியன மாத்திரம்
A,B ஆகியன மாத்திரம்
C,D ஆகியன மாத்திரம்
B,C,D ஆகியன மாத்திரம்
A,C,D ஆகியன மாத்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human