ஓய்விலிருந்து சுயாதீனமாக விழும் பந்தொன்று, கிடைத்தளமொன்றுடன் பூரண மீளியல் (மீள்சக்தி) மோதுகையொன்றைச் செய்கிறது. இம்மோதுகையின் பின்னர்,இப்பந்து தற்காலிகமாக ஓய்வுக்கு வரும்வரையிலான பந்தினது வேக (v) – நேர (t) வரைபை பின்வருவனவற்றுள் எது திறம்படக் காட்டுகிறது?