Author : Admin
0.05 kg திணிவுள்ள கொல்ப் பந்து ஒன்று ஒரு கொல்ப் மட்டையினால் அடிக்கப்பட்டதும் 70ms-1 வேகத்துடன் செல்கின்றது. கொல்ப் மட்டையுடன் பந்து தொடுகையில் இருக்கும் நேரம் 5×10-4sஎனின், பந்தின் மீது கொல்ப் மட்டையினால் பிரயோகிக்கப்படும் இடை விசை,
5.0×105N
2.5×105N
7.0×103N
1.4×103N
1.2×103N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human