Phy02-257

Author : Admin

Topic updated on 04/19/2017 10:31pm

ஆறு ஓட்டங்களுக்கு அடிக்கப்பட்ட ஒரு கிறிக்கெற்றுப் பந்து கிடையுடன் 45° கோணத்தில் இயக்கப்பாட்டுச் சக்தி k உடன் மட்டையிலிருந்து மேல்நோக்கி வெளியேறுகின்றது. பந்து செல்லும் பாதையின் அதியுயர் புள்ளியில் அதன் இயக்கப்பாட்டுச் சக்தி (வளித் தடையைப் புறக்கணிக்க)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply