Phy02-254

Author : Admin

Topic updated on 04/19/2017 10:21pm

ஒரே கனவளவைக் கொண்டனவும் முறையே m,2m என்னும் திணிவுகளை உடையனவுமான A,B என்னும் இரு திணிவுகள் நேரம் t = 0 ஆக இருக்கும் போது ஆழமான குளம் ஒன்றின் மேற்பரப்பில் ஓய்விலிருந்து விடுவிக்கப்படுகின்றன. t = 0 இலிருந்து குளத்தின்
அடியை அடையும் வரைக்கும் இரு திணிவுகளினதும் கதிகளில் உள்ள மாறலைப் பின்வரும் வரைபுகளில் எது மிகச் சிறந்த முறையில் வகை குறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply