Phy02-253

Author : Admin

Topic updated on 04/19/2017 10:19pm

ஒவ்வொன்றும்   நீளம் L ஐயும் திணிவு  m ஐயும் உடைய ஐந்து சர்வசமச் சீர்க் கோல்கள் ஒரு நிலைக்குத்து அச்சைப் பற்றி ஓய்விலிருந்து சுழற்றப்படுகின்றன. இவற்றில் சில கோல்கள் கீழே காட்டப்பட்டுள்ளவாறு வளைக்கப்பட்டுள்ளன. கோல்கள் இறுதிக் கோணக் கதி ωο ஐ அடையும் வரைக்கும் ஆர்முடுக்கப்படுகின்றன. பின்வரும் எவ்வொழுங் கமைப்பு அதன் இறுதிக் கோணக்கதி ωο ஐ அடைவதற்கு அதியுயர் சக்தியைக் கொண்டிருத்தல் வேண்டும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply