Author : Admin
1000kg திணிவுடைய ஏற்றியொன்று 5ms -1 சீரான கதியுடன் கீழ்நோக்கி அசைகிறது. இவ்வேற்றி மாறாவமர்முடுகலுடன் 10m தூரத்தில் ஓய்வுக்குக்கொண்டுவரப்படுகிறது. உராய்வு விசைகள் புறக்கணிக்கக் கூடியவையாயின் இவ்வமர்முடுகலின்போது தாங்கும் வடத்திலுள்ள இழுவை?
7500N
8750N
10000N
11250N
12500N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human