Phy02-247

Author : Admin

Topic updated on 04/19/2017 01:26pm

புவியின் மேற்பரப்பிலிருந்து உயரம் h இல் இருக்கும் திணிவு m ஐ உடைய ஒரு பொருள் பற்றிச் செய்யப்பட்டுள்ள பின்வரும் கூற்றுக்களைக் கருதுக                                                                                                                                                                                  (A) பொருளின் மீது தாக்கும் ஈர்ப்பு விசை h இன் மீது தங்கியிருப்பதில்லை.
(B)பொருளின் ஈர்ப்பு அழுத்தச்சக்தி m இன் மீது தங்கியிருப்பதில்லை.
(C) பொருளின் ஈர்ப்பு அழுத்தசக்தி h இன் மீது தங்கியிருக்கின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply