Author : Admin
உருவில் காணப்படுகின்றவாறு கூம்பின் வடிவத்தைக் கொண்ட ஓப்பமான பாத்திரம் ஒன்றின் உட்பரப்பின் மீது பொருள் ஒன்று கிடை வட்டப் பாதை ஒன்றின் வழியே இயங்குகின்றது. நிலையான நோக்குநர் ஒருவர் நோக்குகின்றவாறு பொருளின் மீது தாக்கும் விசை / விசைகள்,
பொருளின் நிறை மாத்திரம் ஆகும்.
பொருளின் நிறையும் மேற்பரப்புக்குச் செவ்வனாகத் தாக்கும் மறுதாக்கம் விசையும் மாத்திரம் ஆகும்.
பொருளின் நிறையும் மைய நாட்ட விசையும் மாத்திரம் ஆகும்.
மேற்பரப்புக்குச் செவ்வனாக தாக்கும் மறுதாக்க விசையும் மையநாட்ட விசையும் மாத்திரம் ஆகும்.
மையநாட்ட விசை மாத்திரம் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human