கிடையான நேர்ப்பாதையொன்றில் 30ms-1 மாறாக்கதி யுடன் வண்டி ஒன்று அசைகிறது. அசையும் இவ்வண்டியிலிருந்து எறிபடையொன்று, வண்டி 90m அசைந்த பின் இவ்வெறிபடை திரும்பவும் வண்டியை வந்து சேரும் வகையில், சுடப்படவுள்ளது. எக்கதியுடனும் (வண்டிக்குச் சார்பாக) எக்கோணத்திலும் (கிடையுடன்) இவ்வெறி படை சுடப்பட வேண்டும்?