ரொக்கெற்று ஒன்று புவியின் மேற்பரப்பிற்குச் செங்குத்தாகப் புவியிலிருந்து அப்பால் செல்லும் போது அதில் உள்ள எரிபொருளின் திணிவு (m)ஆனது நேரம் (t) யுடன்குறையும் விதத்தை வரைபு காட்டுகின்றது. வளி மண்டலத் தடை புறக் கணிக்கப்படுவதாகவும் எரிபொருளின் மூலம் உண் டாக்கப்படும் உதைப்பு தொடர்ந்து மாறிலியாகவும் இருக்கும் எனின், ரொக்கெற்றின் வேகம் (v)ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தைப் பின்வரும் வரைபுகளின் எது மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கின்றது?