கிடைமேசை ஒன்று அதன் மையத்தினூடாகச் செல்லும் நிலைக்குத்து அச்சைப் பற்றிச் சீர்க் கோண வேகத்துடன் சுழல்கின்றது. ஒரு திணிவு m ஆனது மேசை மீது நழுவாமல் ஓய்வில் உள்ளது. மேசை மீது நோக்குநர் A இருக்கும் அதேவேளை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு நோக்குநர் B தரையின் மீது நிற்கின்றார். m மீது தாக்கும் மொத்தக் கிடை விசையானது,