Author : Admin
x – அச்சு வழியே அளக்கப்படும் துணிக்கை ஒன்றின் இடப்பெயர்ச்சி (S) ஆனது நேரம் t யுடன் மாறும் விதம் உருவில் காட்டப்பட்டுள்ளது.துணிக்கையின் வேகத்தின் பருமன் அதியுயர்ந்ததாக இருப்பது
A யிலிருந்து B யிற்கு இயங்கும்போது
B யிலிருந்து C யிற்கு இயங்கும்போது
C யிலிருந்து D யிற்கு இயங்கும்போது
D யிலிருந்து E யிற்கு இயங்கும்போது
E யிலிருந்து F யிற்கு இயங்கும்போது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human