முறையே 2 kg,1kg ஆகிய திணிவுகளை உடைய இரு குற்றிகளான A யும் B யும், உராய்வற்ற மேசை யொன்றின் மீது தொடுகையில் உள்ளன. உருவில் காட்டப்பட்டவாறு,ஒரு கிடை விசை Fஆனது A யின் மீது பிரயோகிக்கப்பட்ட போது B யினால் A யின் மீது உஞற்றப்படும் விசை 1N ஆயிருக்கிறது. இதற்குப் பதிலாக இதே விசை B யிற்கு எதிர்த்திசையில் பிரயோகிக்கப்படும்போது,A
யினால் B யின் மீது உஞற்றப்படும் விசை, 