A,Bஆகிய இரு பொருட்கள், நேர்கோடு ஒன்று வழியே ஒன்றையொன்று நோக்கிச் சீரான கதிகளுடன் அசையும் போது,ஒவ்வொரு செக்கனிலும் இவை 5m இனால் ஒன்றையொன்று நோக்கி நெருங்குகின்றன. இவை இரண்டும் ஒரு நேர்கோடு வழியே தமது முந்திய கதிகளுடன், ஒரே திசையில் அசையுமாயின்,ஒவ்வொரு செக்கனிலும் இவை 1m இனால் ஒன்றையொன்று நோக்கி நெருங்குகின்றன. A யினதும் B யினதும் கதிகள் முறையே