Author : Admin
குற்றி ஒன்று சாய்தளம் ஒன்றின் மேலே ஓய்விலுள்ளது. இச்சாய்தளத்தினது கிடையுடனான சாய்வு (θ)ஆனது மாற்றப்படக் கூடியது. பின்வரும் வரைபுகளில் எது இக்குற்றிக்கும் தளத்துக்குமிடையிலான உராய்வு விசை F இனது θ உடனான மாறலைத் திறம்பட வகைகுறிக்கிறது?
You must be logged in to post a comment.
Only fill in if you are not human